This article is currently in the process of being translated into Tamil (~95% done).
ASP.NET & MySQL:
MySQL - Introduction
MySQL தரவுத்தள சேவையில் முக்கியமானவற்றுள் ஒன்று. பெரும்பாலும் PHP மொழியுடன் மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும் ASP.NET உடனும் பயன்படுத்தலாம். .NET கட்டமைப்பில் உள்ள ODBC CLASSகளைப் உபயோகித்து தரவுத்தளத்துடன் எளிதாக வேலை செய்யலாம்.
இந்த வகுப்பில் MySQLநிறுவுவதை பற்றியோ, தரவு மொழியான MySQL-ஐ பற்றியோ நாம் படிக்கப்போவது இல்லை. நாம் தெரிந்து கொள்ள போவது ASP.Net உடன் MySQL-ஐ எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்க போகிறோம்.
பின்வரும் பாடங்களில்ASP.NET உடன் MySQLஐ எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம். அத்துடன் தகவல் தரவு பிணைப்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள போகிறோம்.